ஆளுங்கட்சியின் கூட்டத்தைப் புறக்கணித்த விமல் அணியினர்
Srilanka
Wimal Weerawansa
Udaya Gammanpila
By Rakesh
அமைச்சரவையிலிருந்து அண்மையில் வெளியேற்றப்பட்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.
ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றாலும், விமல்
வீரவன்சவின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான அறுவர் பங்கேற்கவில்லை. உதய
கம்மன்பிலவும் கூட்டத்தைப் புறக்கணித்திருந்தார்.
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US