இராஜினாமா தொடர்பில் மகிந்த வெளியிடவுள்ள அறிவித்தல்!
இலங்கையில் அரசியல் நெருக்கடி உச்சம் பெற்றுள்ள நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளை விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
மகாநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் முடிவை அவர் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், தான் உள்ளிட்ட மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் எதிரணியில் அமரும் தகவலையும் அவர் வெளியிடக்கூடும் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் என பிக்குகளிடம் உறுதியளித்த மகிந்த
"கோட்டாபயவை பாதுகாத்து மகிந்தவை விரட்ட திட்டமிடும் பௌத்த பிக்குகள்"
ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகள் குறித்து பசில் வெளிப்படுத்தியுள்ள விடயம்
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan