ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஆற்று நீரை அசுத்தப்படுத்தும் நிறுவனம்: சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா... !

Nuwara Eliya Sri Lanka
By Malaivanjan Mar 08, 2023 04:43 AM GMT
Report

மேல் கொத்மலை ஆற்றுக்கு அருகாமையில் வாழும் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது அன்றாட தேவைக்காக இந்த ஆற்றையே பயன்படுத்தி வருகின்றனர்.

குறித்த ஆற்றில் அம்பேவெல பாற்பண்ணையின் மாட்டு சாணம், மற்றும் இராசயன கழிவுகள் விடுப்பதாகவும் இதனால் ஆற்று நீர் அசுத்தமடைந்த கருப்பு நிறத்தில் காட்சியளிப்பதாகவும் இதனால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது குறித்த சூழல் பாதுகாப்பு அதிகார சபை மாவட்ட செயலாளர், உட்பட பொறுப்பு வாய்ந்த பலருக்கு அறிவித்த போதிலும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஆற்று நீரை அசுத்தப்படுத்தும் நிறுவனம்: சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா... ! | Will Legal Action Be Taken Against The Company

பண்ணையின் கழிவுகள்

அம்பேவெல காட்டுப்பகுதியில் ஊற்றெடுக்கும் மேல் கொத்மலை ஓயா எல்ஜின் ஊவா கலை, தங்கக்கலை, லிப்பகலை, மெராயா, என்போல்ட், கலிரோணியா, அக்கரகந்த, நாகசேன, லிந்துல, தலவாக்கலை, உள்ளிட்ட பிரதேசங்களை கடந்து மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் சங்கமிக்கின்றன.

இந்த ஆற்று நீரினை சிலர் குடிப்பதற்காகவும், குளிப்பதற்காகவும், ஆடைகளை கழுவுவதற்காகவும், நீராடுவதற்காகவும் பலர் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொன்று தொட்டு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த ஆற்றில் பாற்பண்ணையின் கழிவுகள் கலக்கப்படுவதனால் மக்கள் பல்வேறு நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் இது குறித்த அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

விடுமுறை தினங்களில் சிறுவர்கள் நீராடுவதற்கு இந்த ஆற்றினை பயன்படுத்தி வந்தபோதிலும், நீர் அசுத்தமடைந்து காணப்படுவதனால் சிறுவர்களின் பொழுதுபோக்கு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலருக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஆற்று நீரை அசுத்தப்படுத்தும் நிறுவனம்: சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா... ! | Will Legal Action Be Taken Against The Company

சுற்றுப்புறச் சூழலுக்குத் தீங்கு

மேலும், இந்த ஆற்று நீரினை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்ட பலர் தற்போது இந்த நீரினை விவசாயத்திற்குக் கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயன்படுத்தும்போது செடிகள் இதில் காணப்படும் இரசாயன கலவைகள் காரணமாக கருகிப்போவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

வரட்சியான காலப்பகுதியில் பலர் குடிப்பதற்கு இந்த ஆற்று நீரினை பயன்படுத்துவதாகவும் இந்நிலையில் தற்போது ஆற்று நிரை பயன்படுத்த முடியாத பலர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

சாதாரண மக்கள் சுற்றுப்புறச் சூழலுக்குத் தீங்கு எடுக்கும்போது மத்திய சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் சுகாதார பரிசோதகர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கும் போது, பல்லாயிரக் கணக்கான மக்களுக்குத் தீங்கு ஏற்படும் வகையில் ஆற்று நீரை அசுத்தப்படுத்தும் இந்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதிருப்பது ஏன் எனவும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் ஆற்று நீரை அசுத்தப்படுத்தும் நிறுவனத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? என மக்கள் விழிப்புடன் காத்திருக்கின்றனர்.   

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US