டயனா கமகேவை கட்சியில் இருந்து நீக்கும் ஐக்கிய மக்கள் சக்தி
நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை (Diana Gamage) ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவதில் இருந்து நீக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) ஒழுக்காற்று விசாரணைக் குழுவின் தீர்மானத்திற்கு அமைய கட்சியின் செயற்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டயனா கமகே, 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, அதற்கு ஆதரவளித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (Sri Lanka Podujana Peramuna) தலைமையிலான ஆளும் கட்சியில் இணைந்து கொண்டார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
