முல்லைத்தீவில் ஆட்களற்ற வீடொன்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சிறுத்தை

Kilinochchi Mullaitivu Northern Province of Sri Lanka
By Yathu Nov 28, 2024 04:13 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) பகுதியில் ஆட்களற்ற வீடொன்றுக்குள் இருந்து சிறுத்தையொன்று மீட்கப்பட்டுள்ளது.

விசுவமடு ( Visuvamadu)  இளங்கோபுரம் பகுதியில் குறித்த சிறுத்தையினை நேற்றையதினம் (27 - 11 - 2024) காலை அவதானித்த பிரதேச வாசிகள் உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

சிறுத்தை மீட்பு

இதனையடுத்து கிளிநொச்சியிலுள்ள (Kilinochchi)  வனஜீவராசிகள் சங்க உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட போராட்டத்தின் மத்தியில் சிறுத்தையினை மீட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் ஆட்களற்ற வீடொன்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சிறுத்தை | Wild Leopard Found In Mullaitivu Village

பின்னர் சிறுத்தைக்கு சிகிச்சை வழங்கியதுடன் அதனை பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் - ஷான் 

வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் பாதிப்பு!

வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் பாதிப்பு!

யாழில் ஆலய பூசகரை கட்டிவைத்து பாரிய கொள்ளை..!

யாழில் ஆலய பூசகரை கட்டிவைத்து பாரிய கொள்ளை..!

நீர் நிரம்பிய வடிகாலில் தவறி விழுந்து உயிரிழந்த நபர்

நீர் நிரம்பிய வடிகாலில் தவறி விழுந்து உயிரிழந்த நபர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US