கந்தளாய் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை

Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Government Elephant Sri Lanka Elephants
By Yoosuf Jun 04, 2026 11:01 AM GMT
Report

கந்தளாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உடனடியாக நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளிநாட்டு விவகார பிரதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அருண் ஹேமச்சந்திரா அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கந்தளாய் பிரதேச செயலகத்தில் நேற்று(03.06.2026) மாலை இடம்பெற்ற பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை உலுக்கிய கோர சம்பவம்..! 12 ஆக அதிகரித்த மரணங்கள்..

நாட்டை உலுக்கிய கோர சம்பவம்..! 12 ஆக அதிகரித்த மரணங்கள்..

காட்டு யானை அச்சுறுத்தல்களை கட்டுபடுத்த நடவடிக்கை

இதன்போது, காட்டு யானைகளின் ஊடுருவலால் உள்ளூர் மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், மக்கள் பிரதிநிதிகளால் பல முக்கிய பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கந்தளாய் பேராறு பகுதியில், மாரிகாலங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும், மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விளங்கும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் காட்டு யானைகளால் தொடர்ச்சியாக நாசமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

கந்தளாய் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை | Wild Elephants Rampage In The Kandalai Area

அண்மைக்காலமாக பாடசாலை வளாகங்களுக்குள் காட்டு யானைகள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதோடு, அவர்களின் கல்விச் செயல்பாடுகளையும் பெரிதும் பாதிப்பதாக கவலை வெளியிடப்பட்டது.

மக்களின் கோரிக்கை

இதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு, இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வுகாண்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை விரைந்து ஆரம்பிக்குமாறு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அறிவுறுத்தினார்.

கந்தளாய் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை | Wild Elephants Rampage In The Kandalai Area

இந்த கூட்டத்தில் கந்தளாய் பிரதேச செயலாளர், பாதுகாப்புப் படையினர், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதி அமைச்சரின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, கந்தளாய் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் துன்புறுத்தல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் துன்புறுத்தல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயது எல்லை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை - சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு..!

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயது எல்லை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை - சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு..!

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US