குச்சவெளியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு
Trincomalee
Eastern Province
Sri Lanka Elephants
By H. A. Roshan
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலக பகுதியின் ஜாயா நகர் பிரதேசத்திற்குள் காட்டு யானையொன்று புகுந்துள்ளது.
குறித்த சம்பவம், நேற்றிரவு(16.09.2025) 8 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காட்டு யானையை அப்பகுதி இளைஞர்கள் இணைந்து துரத்தியுள்ளனர்.

யானை வேலி இன்மை
இந்தப் பகுதியில் பாதுகாப்பற்ற யானை வேலி இன்மை காரணமாக ஊருக்குள் காட்டு யானை, அட்டகாசம் புரிவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US