முல்லைத்தீவில் பொலிஸ் நிலையம் -ஆலய வளாகங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள்

Mullaitivu Trincomalee Elephant
By Keethan Sep 19, 2025 03:34 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் நகர்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குள் காட்டுயானைகள் புகுந்து வரும் சம்பவம் அதிகாரித்து காணப்படுகின்றது.

அண்மையில் கிழக்கு மாகாணம் அம்பாறை சம்மாந்துறையில் காட்டுயானை நகருக்குள் வந்த சம்பவத்தினை தொடர்ந்து திருகோணமலை குச்சவெளி பிரதேசத்திலும் மக்கள் வாழ் இடங்களுக்குள் காட்டுயானை  புகுந்துள்ளது.

இலங்கையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய விபத்து! புதிய திருப்பு முனையாகும் சொகுசு ஜீப்

இலங்கையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய விபத்து! புதிய திருப்பு முனையாகும் சொகுசு ஜீப்

மக்கள் வாழும் இடங்கள்

இதனை முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் பகல் வேளைகளிலும் காட்டுயானைகள் நகரங்களில் மக்கள் வாழும் இடங்களுக்குள் புகுந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவில் பொலிஸ் நிலையம் -ஆலய வளாகங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் | Wild Elephant Enters Mullaitivu Town

நேற்றுமுன்தினம் முன்னாள் முல்லைத்தீவு மல்லாவி நகர் பகுதிக்கு சென்ற காட்டுயானை நேரடியாக மல்லாவி பொலிஸ் நிலையத்திற்குள் சென்றுள்ளது பின்னர் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குமுழமுனை ஆறுமுகத்தான் குளம் பாடசாலைக்கு செல்லும் வீதியில் பகல் வேளையில் காட்டுயானை ஒன்று உலாவி திரிந்ததால் பாடசாலைமாணவர்கள் பாடாசாலைக்கு செல்லமுடியாத நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கிராம மக்களின் ஒத்துளைப்புடன் குறித்த யானை காட்டிற்குள் விரட்டியடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றையதினம் (18) மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் கரிப்பட்ட முறிப்பிற்கு அண்மித்த பகுதியில் வீதியில் நின்ற காட்டுயானை வீதியால் செல்பவர்களை அச்சுறுத்திவந்துள்ளது.

திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவுபடத்தை அகற்றிய பொலிஸார்

திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவுபடத்தை அகற்றிய பொலிஸார்

 காட்டுயானைகள்

வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்திற்குள் இரண்டு காட்டுயானைகள் புகுந்து திரிவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

முல்லைத்தீவில் பொலிஸ் நிலையம் -ஆலய வளாகங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் | Wild Elephant Enters Mullaitivu Town

இதனை விட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் மன்னாகண்டல் பகுதியில் மாலை வேளைகளில் காட்டுயானை ஒன்று நடமாடி திரிகின்றது. இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்பட்டாலும் இப்போது யானைகள் நகர்பகுதி நோக்கி படை எடுக்கின்றன.

சிறுபோக நெற்செய்கை அறுடை முடிவடைந்துள்ள நிலையில் காலபோகத்திற்கான வயல் நிலம் பண்படுத்தும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றார்கள் யானைகளின் நடமாட்டங்கள் மக்கள் வாழ் இடம் நோக்கி ஏன் நகர்கின்றன என வனஜீவராசிகள் திணைக்களத்தினை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது யானைகள் உணவு உண்ணும் பல இடங்கள் இன்று வயல் நிலங்களாக காணப்படுகின்றன.

அதனை விட பலபெரும் காடுகளில் மரங்கள் அறுக்கப்படுகின்றன,மணல்கள் அகழ்வதற்காக என காடுகளை நோக்கி மனிதர்கள் நகர்கின்றார்கள் யானைகளுக்கு காட்டில் போதி உணவு கிடைக்காமை அவர்களின் இயல்பு வாழ்நிலையினை குழப்பினால் யானைகள் எங்கு போவது இந்த நிலையில் தான் யானைகள் மக்கள் வாழ்இடங்களை நோக்கி நகர்கின்றன.

  விவசாயிகளுக்கு யானைகளை கட்டுப்படுத்த வனஜீவராசிதிணைக்களத்தினால் வெடிகள் வழங்கப்பட்டு வருகின்றன இதனை விட பல இடங்களில் மின்சார வேலியினை அமைத்து யானையின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்த முனைகின்றார்கள் என தெரிவித்துள்ளார்கள்.

யாழ்.மந்திரி மனையை பார்வையிட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க

யாழ்.மந்திரி மனையை பார்வையிட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US