மூதூரில் காட்டு யானையின் தாக்குதல்
Trincomalee
Elephant
Sri Lanka Elephants
By Kiyas Shafe
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நீணாக்கேணி கிராமத்திற்குள் புகுந்த யானை கடையொன்றை சேதப்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (08.02.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது கடை சேதமாக்கப்பட்டுள்ளதுடன், உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு வீட்டுப் பாதுகாப்பு வேலியும் சேதமாக்கப்பட்டுள்ளது.
காட்டு யானை தொல்லை
மாலை நேரத்தில் தமது கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை காணப்படுவதால் தாம் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கிராம மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
காட்டு யானையால் பாதிக்கப்பட்டு தமக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும், யானை பாதுகாப்பு வேலி அமைத்து தர முன் வர வேண்டும் எனவும் மூதூர் - நீணாக்கேணி கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.







Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 249 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 8 மணி நேரம் முன்
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் புதிய சேவை கட்டணம்: நட்பு நாடுகளுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஈரான் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US