விஜித் விஜயமுனி சொய்சாவிடம் வாகன மோசடி தொடர்பில் விசாரணை
Sri Lanka Police
Colombo
Government Of Sri Lanka
By Aanadhi
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பயன்படுத்தும் வாகனம் தொடர்பில் பாணந்துறை வலான மோசடித் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த வாகனம் உதிரிப்பாகங்களைக் கொண்டு சட்டவிரோதமாக பொருத்தப்பட்டதொரு வாகனம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நேற்றையதினம்(15.01.2025) விஜித் விஜயமுனி சொய்சாவிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
எனினும், விசாரணையின் இடையில் அவர் திடீரென்று சுகவீனமுற்ற நிலையில், விசாரணைக்காக வேறொரு நாளில் வருகை தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வலான மோசடித் தடுப்புப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 2 நாட்கள் முன்
தல பொங்கலுக்கு புது மாப்பிள்ளை ஒதுக்கிய சரத்குமார்- ரியாக்ஷன் பார்த்து கேள்வி எழுப்பும் ரசிகர்கள் Manithan
ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவின் அடுத்த திட்டம் இதுதான்: எச்சரிக்கும் முன்னணி நிபுணர் News Lankasri
ஒரே நாளில் ரூ 46,485 கோடியை இழந்த தமிழர்... அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ 340,793 கோடி News Lankasri
போதையில் மணமேடைக்கு வந்த மணமகன்..கையெடுத்து கும்பிட்டு திருமணத்தை நிறுத்திய பெண்ணின் தாய் (வீடியோ) News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US