ரணிலுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களை திரட்ட பணமும் தயார்! சஜித் தரப்பு குற்றச்சாட்டு

Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lankan political crisis
By Amal May 16, 2022 10:45 AM GMT
Report

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் பகிரங்கமாக கலந்துரையாடி, அமைச்சரவையை உருவாக்கினால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

ரணில். விக்ரமசிங்க, அமைச்சரவையில் இணையுமாறு இதுவரை கட்சிகளை அழைக்கவில்லை.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். விக்ரமசிங்கவிற்கு சுயமரியாதை இருந்தால், இப்போதும் அரசியல் கட்சிகளுடன் வெளிப்படையான உரையாடல்களை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுக்கு ஆதரவாக  நாடாளுமன்ற உறுப்பினர்களை திரட்ட பணமும் தயார்! சஜித் தரப்பு குற்றச்சாட்டு | Wickremesinghe Cadialogue With Political Parties

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் கட்சிகளை உடைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை, தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார். இதற்கான நிதியும் தயாராக உள்ளது. எனவே அவ்வாறு அமைக்கப்படும் அரசாங்கத்துக்கு உலகில் யாரும் உதவ மாட்டார்கள் என்று ராஜித குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு பதிலளித்த சேனாரத்ன, இந்த நடவடிக்கையும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமே என்று குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டபோது அதை ஏற்க அவர் தாமதமாகிவிட்டார் என்ற குற்றச்சாட்டு தவறானது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் பிரதமரை நியமிப்பதற்கான புரிந்துணர்வு இரண்டு வாரங்களுக்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணிலுக்கு ஆதரவாக  நாடாளுமன்ற உறுப்பினர்களை திரட்ட பணமும் தயார்! சஜித் தரப்பு குற்றச்சாட்டு | Wickremesinghe Cadialogue With Political Parties


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US