சாந்தனின் இறுதி அஞ்சலிக்காக பிரித்தானியாவில் இருந்து வருகை தந்துள்ள முருகனின் உறவினர்கள்
சாந்தனின் இறுதி அஞ்சலிக்காக பிரித்தானியாவில் இருந்து முருகனின் உறவினர்கள் வருகை தந்துள்ளதாக சாந்தனின் வழக்கறிஞர் புகழேந்தி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் எமது லங்காசிறி செய்தியாளரிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
32 ஆண்டுகள் இவர்கள் சிறையில் இருந்து விட்டார்கள். ஆகவே இவர்களை விடுதலை செய்கிறோம் என்று கூறிய பின்பு (12.11.2022) சிறப்பு முகாமில் ஏறக்குறைய ஓர் ஆண்டுகாலம் அடைத்து வைத்தார்கள்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
இதற்கிடையில் மூன்று மாதங்களிந்கு முன்பு தன்னை விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சாந்தன் வழக்குத்தாக்கல் செய்தார்.
என் மீது இந்தியாவில் எந்த வழக்கும் இல்லை. ஆகவே என்னை தாய் நாட்டிற்கு அனுப்புங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 நிமிடங்கள் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
