இஸ்ரேல் - காசா இடையே முழுமையான போர்நிறுத்தம் ஏற்படாமைக்கான காரணம்..!
இஸ்ரேல் மற்றும் காசா தரப்பினருக்கு இடையில் முழுமையான போர்நிறுத்தம் நடைமுறைக்கு வராமல் இருக்க காரணம் டெல் அவிவ் நகரமாகும்.
தலைநகர் ஜெருசலேம் இஸ்ரேலின் இதயம் என்றால் டெல் அவிவ் இஸ்ரேலின் மூளையாக கருதப்படுகின்றது.
பலஸ்தீன் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டால், டெல் அவிவில் இருந்து செல்லும் விமானங்களுக்கு அது ஆபத்தாக அமையும்.
குறித்த விமானங்கள் பலஸ்தீனத்தின் ஏவுகணை குறிக்குள் வரும் என்பதே அதற்கான காரணமாகும்.
அத்துடன், பலஸ்தீன் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டால், அது அதிக பலஸ்தீனியர்கள் வசிக்கும் அயல் நாடான ஜோர்தானுடன் சேர்ந்து விசாலமான பிராந்தியமான அமையும்.
இது, இஸ்ரேலின் இருப்பை கேள்விக்குறியாக்கி அந்நாட்டவர்களை மீண்டும் 2,000 வருடங்களுக்கு அகதிகளாக சுற்றித்திரிய வைக்கலாம்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |