இலங்கையில் கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திய பலருக்கு தொற்று
By Vethu
குருநாணல் மாநகர சபையின் பிரதேசத்திற்கு அருகில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் பலர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் என தெரியவந்துள்ளது.
அத்தியாவசிய சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த அரச ஊழியர்களுக்கு எஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. அவ்வாறு இரண்டு தடுப்பூசிகளும் பெற்ற நகர ஊழியர்கள் சிலர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் பெரும்பான்மையானோர் குருநாகல் நகர சபையில் பணியாற்றும் ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.
குருநாகல் மாநகர சபை எல்லையில் வாழும் மக்களில் 90 வீதமானோர் முதலாது தடுப்பூசியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US