யார் ஆட்சிக்கு வந்தாலும் நானும் நிமல் சிறிபாலவும் அமைச்சர்கள்-சாமர சம்பத் தசநாயக்க

Srilanka Freedom Party United National Party Maithripala Sirisena Nimal Siripala De Silva Ranil Wickremesinghe
By Steephen Oct 24, 2022 07:33 AM GMT
Report

எவர் என்ன கூறினாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அடுத்த நாடாளுமன்றத்தில் நிமல் சிறிபால டி சில்வாவும் தானும் அமைச்சர்கள் என ஆரம்ப கைத்தொழிற்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் உப தலைவருமான சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பதுளை புஹாலே பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சுதந்திரக்கட்சியின் எமது பொதுச் செயலாளர் என்ன செய்தார். அவரை தெரிவு செய்வோம், இவரை தெரிவு செய்வோம் என ஊடகங்களுக்கு செவ்விகளை வழங்கினார்.

இறுதியில் அனைவரும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைவரகள்

யார் ஆட்சிக்கு வந்தாலும் நானும் நிமல் சிறிபாலவும் அமைச்சர்கள்-சாமர சம்பத் தசநாயக்க | Who Comes Power Nimal Siripala Will Be Ministers

ஜனாதிபதியை தெரிவு செய்யும் நேரத்தில் என்ன நடந்தது?. அவர்கள் சஜித் பக்கம் சென்றனர். நாங்கள் ரணில் பக்கம் நின்றுக்கொண்டோம். என்னை விட சிரேஷ்ட தலைவர் நிமல் சிறிபால டி சில்வா இங்கும் இருக்கின்றார்.

அவருக்கு பின்னால் இருந்த தலைவர் (டிலான் பெரேரா)பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளராகவும் இருந்தார்.பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் ஆளும் கட்சியின் பிரதான செயலாளராகவும் இருந்தார்.

அமைச்சு பதவியை எதிர்பார்த்து ஊடகங்களுக்கு செவ்விகளை வழங்குவார். எனினும் அமைச்சு பதவி கிடைக்கவில்லை. அண்மையில் எமது சங்கத்தின் கூட்டத்திற்கு வந்து, சாமரவும் நிமலும் ரணிலிடம். நாங்கள் எதிர்க்கட்சியில் என்றார்.

சிவனொளிபாத மலைக்கு அவர்கள் அந்த பக்கமாக ஏறுகின்றனர்.நாங்கள் இந்த பக்கமாக ஏறுகிறோம். இறுதியில் அனைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஒன்று சேருவார்கள்.இறுதியில் இரண்டு தரப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியிலேயே இணைவார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தற்போது இருக்கும் குதிரைகளில் நன்றாக ஓடக்கூடிய மூன்று குதிரைகளே இருக்கின்றன. மைத்திரிபால சிறிசேன பொலன்நறுவையில் நன்றாக ஓடுகிறார்.

நிமல் சிறிபால டி சில்வா உட்பட நன்றாக ஓடக்கூடிய குதிரைகள் எங்களிடம்

யார் ஆட்சிக்கு வந்தாலும் நானும் நிமல் சிறிபாலவும் அமைச்சர்கள்-சாமர சம்பத் தசநாயக்க | Who Comes Power Nimal Siripala Will Be Ministers

தயாசிறி ஜயசேகர பொய் கூறி, ஏதாவது விசர்த்தனங்களை செய்து, குருணாகலில் வென்று விடுவார். அடுத்தது யார் ஷான் விஜேலால் அப்படியானால் சுதந்திரக்கட்சியில் இந்த மூன்று குதிரைகளே நன்றாக ஓடக்கூடிய குதிரைகள்.

எங்களிடம் நிமல்,துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண, ஜகத் புஷ்பகுமார போன்ற நன்றாக ஓடக்கூடிய குதிரைகள் இருக்கின்றன. நானும் நன்றாக ஓடுவேன். அமரவீரவும் நன்றாக ஓடக்கூடிய குதிரை.

எனினும் அவர்கள் மூன்று பேரும் ஓடட்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் நிமல் சிறிபால டி சில்வாவும் சாமரவும் அமைச்சர்கள்.அதில் எந்த மாற்றமும் இல்லை.

எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் துள்ளினாலும் அவர்களால் 113 பெரும்பான்மை பலத்தை பெற முடியாது. அது 100க்கு நூறு வீதம் நிச்சயம் எனவும் சாமர சம்பத் தசநாயக்க மேலும் தெரிவித்துள்ளார். 

16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US