அநுரவின் காரை மறித்தது யார்..! கொதிநிலையில் இலங்கை அரசியல்
Anura Kumara Dissanayaka
Gota Go Home 2022
NPP Government
By Shadhu Shanker
சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு புகைப்படம் மிகவும் பேசுபொருளாகியுள்ளது.
அதாவது அரகல காலப்பகுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் காரை மறித்து ஒரு இளைஞன் பேசுகின்றார், புகைப்படம் எடுக்கின்றார்.
அதே இளைஞன் தான் மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வெள்ளவத்தையில் இடம்பெற்ற போது அதனை குழப்பி கூச்சலிட்டவர்.
எனவே இவர் அநுர தரப்பினர் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US