விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்த எட்டப்பன் யார்..! அம்பலப்படுத்தும் கருணா
நாம் என்ன துரோகம் செய்தோம். விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுத்தோமா? அல்லது இலங்கை இராணுவத்துடன் வீடுவீடாகச் சென்று எல்லோரையும் காட்டிக் கொடுத்தமா? விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைக்குள்தான் இருக்கிறார்கள் என கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நாங்கள் போராடுவதற்கு விடுதலைப் போராளிகளாகத்தான் சென்றோம். ஆனால் விடுதலைப் போராளிகளாக சென்ற நாங்கள் பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டோம்.
பொட்டம்மானும் விடுதலைப்புலிகளின் தலைவரும் இணைந்து ராஜீவ் காந்தியை தற்கொலை குண்டுதாரியால் கொன்ற விவகாரத்தை இந்தியா அறிந்த போது அன்று விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் இயக்கம் என இந்தியா அறிவித்தது என கருணா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருணா வெளிப்படுத்திய விடயங்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்...
.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
