புகையிரத சேவைகள் எப்போது ஆரம்பிக்கப்படும்? இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
Sri lanka
Railway
Dilum Amunugama
By Benat
மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம(Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 21ஆம் திகதி முதல் புகையிரத சேவைகளைத் தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு புகையிரத துறைகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, சுமார் 130 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US