சினோபார்ம் இரண்டாம் அளவு தடுப்பூசி எப்போது செலுத்தப்படும்! வெளியான தகவல்
சினோபார்ம் தடுப்பூசிகளின் முதல் அளவுகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு இரண்டாவது அளவைச் செலுத்தும் பணிகள் எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
இதற்காக சீனாவிடம் இருந்து அன்பளிப்பாக கிடைத்த 5 இலட்சம் தடுப்பூசிகளில் 375ஆயிரம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் மீதமுள்ள 125 ஆயிரம் தடுப்பூசிகள் மாத்தறை, காலி மற்றும் குருநாகல் பிரதேசங்களின் முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட குழுக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சீனாவில் இருந்து மேலும் 30 இலட்சம் சினோர்பார்ம் தடுப்பூசி குப்பிகள்
இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.