இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை உயர்வு
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
By Dhayani
கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ப்ரிமா நிறுவனம் மற்றும் செரண்டிப் நிறுவனம் கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலையை இவ்வாறு அதிகரித்துள்ளது.
இன்று முதல் நடைமுறை
இன்று (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பை அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கோதுமை மாவு விலையை 17 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.
இதேவேளை, கோதுமை மாவின் விலை உயர்வால் சிற்றுண்டிகளின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US