இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள்

2019 Sri Lanka Easter bombings Sri Lanka Easter Attack Sri Lanka Crime
By Shadhu Shanker May 03, 2026 10:25 AM GMT
Report

இலங்கையின் சமூக செயற்பாட்டாளர் ஓஷலா ஹேரத், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பாக எச்சரிக்கை வழங்கப்பட்டதாக கூறப்படும் வட்ஸ்அப் செய்திகளின் ஸ்கிரீன்‌ஷாட்களை பகிர்ந்துள்ளார்.

அந்த செய்திகளில், இலங்கையின் மாநில உளவுத்துறை (SIS) இயக்குநர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இடையே பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்

போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்

2019 ஈஸ்டர் எச்சரிக்கைகள்

வெளிநாட்டு உளவுத்துறையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது கூட்டாளர்கள் இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள் | Whatsapp Screenshots Reveal Easter 2019 Warnings

மேலும், கிழக்கு மாகாணத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி ஒரு “ட்ரை ரன்” (முன் முயற்சி) மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் இந்த தகவலில் இடம்பெற்றுள்ளது.

இந்த தகவலின்படி, “2019 ஏப்ரல் 21க்கு முன்போ அல்லது அதற்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும்” தாக்குதல் நடைபெறக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற இடங்கள் சாத்தியமான இலக்குகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

விசாரணைகளின் படி, இலங்கையின் உளவுத்துறைக்கு ஏப்ரல் 4, 2019 முதல் இந்த தாக்குதல் குறித்து தகவல்கள் கிடைத்திருந்தன.

"எம் ஆலயங்கள் எங்கே? மயானங்கள் எங்கே" - அரசிடம் மயிலிட்டி இளைஞன் கண்ணீர் மல்க கேள்வி

"எம் ஆலயங்கள் எங்கே? மயானங்கள் எங்கே" - அரசிடம் மயிலிட்டி இளைஞன் கண்ணீர் மல்க கேள்வி

வட்ஸ்அப் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்வுக்குழுவில் (Parliamentary Select Committee) முன்வைக்கப்பட்ட தகவல்களின் காலவரிசை

• ஏப்ரல் 4, 2019 – வாட்ஸ்அப் மூலம் தாக்குதல் தொடர்பான முதல் உளவுத்தகவல் பெறப்பட்டது. அதேபோன்ற எழுத்து தகவல் ஏப்ரல் 5ஆம் திகதி கிடைத்தது.

இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள் | Whatsapp Screenshots Reveal Easter 2019 Warnings

• ஏப்ரல் 7, 2019 – அப்போதைய தேசிய உளவுத்துறைத் தலைவர் சிசிர மெண்டிஸ் (Sisira Mendis) அவர்களுக்கு தகவல் முதன்முதலில் தெரிவிக்கப்பட்டது.

• ஏப்ரல் 8, 2019 – பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ (Hemasiri Fernando) அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர் பொலிஸிற்கு தகவல் அளிக்க அறிவுறுத்தினார்.

• ஏப்ரல் 9, 2019 – உயர் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்ட உளவுத்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

அப்போது இந்த அச்சுறுத்தலுக்கு போதுமான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த ஸ்கிரீன்‌ஷாட்களின் உண்மைத் தன்மை குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் குறித்தும் அறிவுறுத்தல்

மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் குறித்தும் அறிவுறுத்தல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US