"எம் ஆலயங்கள் எங்கே? மயானங்கள் எங்கே" - அரசிடம் மயிலிட்டி இளைஞன் கண்ணீர் மல்க கேள்வி

National People's Power - NPP NPP Government
By Erimalai May 03, 2026 09:29 AM GMT
Report

எமது நிலத்தில் வாழ்ந்தபோது கம்பீரமாக நின்ற தேவாலயங்களும், இந்து ஆலயங்களும் இன்று எங்கே? எமது முன்னோர்களை அடக்கம் செய்த மயானங்களுக்கு என்ன நடந்தது?" என மயிலிட்டி இளைஞர் ஒருவர் தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திடம் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார்.

 மயிலிட்டி பகுதியில் இடம்பெற்ற நில மீட்புக்கான கவனயீர்ப்பு போராட்டத்தின் போதே, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக அவர் இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

வெளிநாடு செல்லும் பிக்குகளுக்கான புதிய கட்டுப்பாடு! விரைவில் நடைமுறையில்

வெளிநாடு செல்லும் பிக்குகளுக்கான புதிய கட்டுப்பாடு! விரைவில் நடைமுறையில்

தற்போதைய அவலநிலை

போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்த இளைஞர், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களின் தற்போதைய அவலநிலை குறித்து பின்வருமாறு விவரித்தார்.

 சிதைக்கப்பட்ட ஆலயங்கள்

2010 ஆம் ஆண்டு இராணுவப் பாதுகாப்புடன் வழிபாட்டுக்காகச் சென்றபோது முழுமையாக இருந்த தேவாலயங்கள் மற்றும் கோவில்கள், இன்று அத்திவாரம் கூடத் தெரியாத அளவிற்கு சிதைக்கப்பட்டுள்ளன.

"எம் ஆலயங்கள் எங்கே? மயானங்கள் எங்கே" - அரசிடம் மயிலிட்டி இளைஞன் கண்ணீர் மல்க கேள்வி | Where Are Our Temples Where Are Our Cemeteries

மறைக்கப்பட்ட சுவடுகள்

2013 ஆம் ஆண்டிற்குப் பின்னர் படிப்படியாக சில பகுதிகள் விடுவிக்கப்பட்டபோது, அங்கு சென்று பார்த்த எமக்கு அதிர்ச்சியே மிஞ்சியது.

வழிபாட்டுத் தலங்கள் இருந்த இடங்கள் தற்பொழுது வெறும் பற்றைக்காடுகளாகக் காட்சி அளிக்கின்றன.

கல்வி நிறுவனங்கள் பாதிப்பு

தேவாலயங்களையும், அருகில் இருந்த பாடசாலைகளையும் அழிக்கும் அளவிற்கு அவை இராணுவத்தினருக்கு என்ன தீங்கிழைத்தன என அவர் கேள்வி எழுப்பினார்.

போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்

போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்

எம் ஆலயங்கள் எங்கே

"இறந்தால் அடக்கம் செய்ய இடமில்லை" மயானங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்துப் பேசிய அவர், "எனது குடும்பத்தில் ஒருவர் இறந்தால் அவர்களை எங்கே அடக்கம் செய்வது? சொந்த மண்ணில் எமது உறவுகளைப் புதைக்கக்கூட இடமில்லாமல் தவிக்கிறோம்" என வேதனை தெரிவித்தார்.

"எம் ஆலயங்கள் எங்கே? மயானங்கள் எங்கே" - அரசிடம் மயிலிட்டி இளைஞன் கண்ணீர் மல்க கேள்வி | Where Are Our Temples Where Are Our Cemeteries

"எனது தாய், தந்தையை 36 வருடங்களாக இந்த மண்ணில் வாழ விடவில்லை. அவர்கள் அகதிகளாகவே அலைந்து திரிந்துவிட்டார்கள்.

சாகும் போதாவது தங்களது சொந்த மண்ணில் சில காலமாவது வாழ்ந்துவிட்டு இறக்க வேண்டும் என்பதே எமது ஆசை." அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை தற்போது பதவியேற்றுள்ள புதிய அரசாங்கம், மயிலிட்டி மக்களின் நீண்டகாலத் துயரைப் புரிந்துகொண்டு, இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள எஞ்சிய நிலங்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தினர். 

எரிபொருள் விலைகளை அதிரடியாக அதிரித்தது லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் - சற்றுமுன் அறிவிப்பு

எரிபொருள் விலைகளை அதிரடியாக அதிரித்தது லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் - சற்றுமுன் அறிவிப்பு

மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US