இலங்கை மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு
Twitter
Sri Lanka
WhatsApp
Sri Lankan Peoples
Ministry of Defense Sri Lanka
By Mayuri
இலங்கையில் மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான செய்தி குறித்து விளக்கமளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொய்யான செய்தி
அதன்படி அனைத்து தொலைபேசி உரையாடல்களும் பதிவு செய்யப்படுவதாக வெளியாகும் தகவல் பொய்யானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் WhatsApp, Facebook, Twitter பயன்பாடு தொடர்பில் கண்காணிக்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
இதுவும் பொய்யான தகவல் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US