கருணாவால் இடம்பெற்ற கொடூரங்கள்! இந்திய முகவர்கள் இலங்கையில் (Video)
Srilanka
TNA
Vinayagamoorthimuralidharan
Kajendran
By Benat
துரோகிகள் எல்லாம் தியாகிகளாகவும், தியாகிகள் எல்லாம் துரோகிகள் மற்றும் பைத்தியக்காரர்களாக சித்தரிக்கப்படுகின்ற கொடிய காலம் தான் இது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கூட்டமைப்பின் தலைவர்கள் இந்தியாவினுடைய முகவர்கள், பல வருடங்களாக இந்தியாவால் வளர்க்கப்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) கொடூரமாக செய்த பல கொலைகள் இருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எம்மோடு அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் அடங்கிய முழு செவ்வி இதோ,
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US