ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இந்தியா தகவல் வழங்கிய பின்னர் நடந்தது என்ன? ரணில் வெளியிட்டுள்ள தகவல்
srilanka
india
Easter attack
Ranil wiramasinge
By Steephen
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து இந்தியாவிடம் இருந்து தகவல் கிடைத்த பின்னர் என்ன செய்தனர் என்பதை தேடி அறிய வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickramasinghe) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் இருந்து கிடைத்த தகவல் பற்றி தனக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் 2015 ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துக்கொண்ட எவரும் ஈஸ்டர் தாக்குதலில் சம்பந்தப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த விடயத்திற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US