திடீரென பதவி விலகிய முக்கிய அதிகாரி
Government Of Sri Lanka
By Sajithra
மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜயசிங்க தனது பதவி விலகல் கடிதத்தைக் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதவி விலகலுக்கான காரணங்கள்
பதவி விலகல் கடிதம் கையளிக்கப்பட்டிருந்தாலும் காமினி ஜயசிங்க தொடர்ந்தும் தனது உத்தியோகபூர்வ கடமைகளை முன்னெடுத்து வருவதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், அவரது பதவி விலகலுக்கான குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
2024 ஆம் ஆண்டின் இறுதியில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, மேல் மாகாண ஆளுநரினால் காமினி ஜயசிங்க இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US