நாளையோ அல்லது நாளை மறுதினமோ வங்கியிலிருந்து பணத்தை பெறலாம்! மக்களுக்கு அறிவிப்பு
Sri Lankan rupee
Shehan Semasinghe
Sri Lanka
Sri Lankan Peoples
Money
By Mayuri
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளதுடன், 8 இலட்சம் குடும்பங்களுக்கு இன்று முதற்கட்டமாக அந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்காக இனங்காணப்பட்டுள்ள 15 இலட்சம் குடும்பங்களில் 8 இலட்சம் குடும்பங்களுக்கு இன்று கொடுப்பனவு வழங்கப்படுகிறதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அவர்களுக்கான கொடுப்பனவு வங்கியில் வைப்பிலிடப்படும் என்றும், எனவே நாளையோ அல்லது நாளை மறுதினமோ பயனாளிகள் அதனைப் பெற்றுக் கொள்ள முடியுமென்றும் இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US