வீரவன்ச கவர்ச்சிகரமான அரசியல் கதாபாத்திரம் - ராஜித சேனாரத்ன
- rajitha senaratne
By Independent Writer
விமல் வீரவன்சவை எதிர்க்கட்சி வருமாறு கூறுவதால், அவர் அங்கிருந்து இங்கு வரமாட்டார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்சவை அழைக்க வேண்டுமாயின் அதனை உயர் மட்டம் ஒன்றின் மூலம் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விமல் வீரவன்ச ஒரு அரசியல் கதாபாத்திரம் என்பதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள கவர்ச்சிகரமான அரசியல் கதாபாத்திரம்.
அவருடன் பேசுவதற்கு அரசியல் பாஷை இருக்கின்றது. அந்த பாஷையில் பேசி அவரை அழைக்க வேண்டும் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US