இந்த வாரத்தில் சிம்மத்திற்கு பெயர்ச்சியாகும் கிரகம்! ஒரேயொரு ராசியினருக்கு மாத்திரம் ராஜயோகம்
ஆடி மாதத்தின் கடைசி வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் ரிஷப ராசியில் ராகு, கடக ராசியில் புதன், சூரியன், சிம்ம ராசியில் செவ்வாய், சுக்கிரன், விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி, கும்ப ராசியில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
இந்த நிலையில் ஆகஸ்ட் 9ஆம் திகதி புதன் சிம்ம ராசிக்கு இடம்மாறுகிறார். ஆகஸ்ட் 11ஆம் திகதி சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடைகிறார்.
சந்திரன் இந்த வாரம் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு, மகரம், கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.
இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வைகளால் 12 ராசிக்காரர்களுக்கும் நாளை முதல் ஆகஸ்ட் 15ஆம் திகதி வரை எவ்வாறான பலன்கள் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri