கோவிட் தொற்றால் இறந்தவர்களை நினைவு கூரும் இணையத்தளம்
இலங்கையில் கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த நபர்களை நினைவு கூருவதற்காக இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 761 நபர்களின் தகவல்கள்இணைத்தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தகவல்கள் கிடைத்த பின்னர் மேலதிக விபரங்கள் வெளியிடப்படும் என இணையத்தளம் கூறியுள்ளது.
அனைத்து நபர்களுக்கும் தமக்கான கதைகள் இருக்கும். அனுபவித்த பங்களிப்பை மீதம் வைத்திருக்கலதம் எனவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இறந்தவர்கள் அனைவரும் அரசாங்கத்தினால் பதியப்பட்டுள்ளபடி அவர்களின் வயது. பால் இனம், அவர்கள் எந்த இடத்தை சேர்ந்தவர்கள் என்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தொண்டு ஊழியர் குழு ஒன்று https://srilankac19memorial.org/ என்ற இந்த இணையத்தளத்தை உருவாக்கியுள்ளது.





விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam
