இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள்! காலம் கடந்த தகவல்
தங்களது நிறுவனத்தின் ஆயுதமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வெற்றி பெறுவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கியது என பாகிஸ்தானின் ஆயுத உற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக “டோவ்ன்” செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மிகவும் சிறப்பானவை பயனுள்ளவை. அவை யுத்தத்தின் போக்கை தீர்மானிக்கின்றன.
பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்களில் கலந்து கொண்ட தனியார் ஆயுத உற்பத்தியாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் கிரனைட் லோஞ்சர்கள் இலங்கை விடுதலைப் புலிகளிற்கு எதிரான யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு உதவின எனத் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
வண்டியை எரிக்க சென்ற முல்லையை வெளுத்து வாங்கிய ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது மாஸ் புரொமோ Cineulagam