தென்னிலங்கையில் பாடசாலை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுத களஞ்சியம்
தென்னிலங்கையிலுள்ள பாடசாலையில் ஒன்றில் ஆயுத களஞ்சியசாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை, மத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை ஒன்றில் கட்டப்பட்டுள்ள அறையின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் அடங்கிய ஆயுதக் களஞ்சியமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆயுத களஞ்சியம்
மேலும் பாடசாலையில் கட்டப்பட்ட அறை பயன்படுத்தப்படாமல் இவை இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

T56 தோட்டாக்கள் 20 , 24 மில்லி மீற்றர் 32 தோட்டாக்கள், 9 மில்லி மீற்றர் 107 தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், தொடர்ந்து தேடுதலின் போது, டிஎன்டி என சந்தேகிக்கப்படும் 194 கிராம் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri