மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை இழுத்து மூடுவோம்! அரசாங்க அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (video)

Batticaloa S. Viyalendiran Sri Lanka Politician Sri Lankan political crisis Election
By Kumar Feb 25, 2023 09:42 PM GMT
Report

மாவட்ட செயலகமும் பிரதேச செயலகமும் மக்களுக்கு சேவை செய்வதாக இருக்க வேண்டும் மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் நீங்களாக இந்த மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் இல்லாவிட்டால் நாங்கள் வெளியேற்றுவோம் என மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மகிழடித்தீவு பகுதியில் இன்று(25.02.2023) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு,பட்டிப்பளை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கூட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.


முகிழடித்தீவு பிரதேசத்தில் தமிழர் மகா சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையிலான கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபரின் கேள்வி

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை இழுத்து மூடுவோம்! அரசாங்க அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (video) | We Will Close The Batticaloa District Secretariat

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,"அண்மையில் எனது பிரத்தியோக செயலாளர் இந்த மாவட்ட மக்களது ஒரு வாழ்வாதார உதவி திட்டத்தை எனது அமைச்சின் ஊடாக செய்வதற்கான ஒரு அனுமதி கடிதத்தை வாங்க சென்ற போது மாவட்ட அரசாங்க அதிபர் 2015 தொடக்கம் தொடர்ச்சியாக மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்றமாக இருக்கின்ற என்னை எனது செயலாளரிடம் கேட்டுள்ளார் உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ன அமைச்சர் என்று.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை இழுத்து மூடுவோம்! அரசாங்க அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (video) | We Will Close The Batticaloa District Secretariat

ஒரு மாவட்ட அரசாங்க அதிபருக்கு இந்த மாவட்டத்தினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ன அமைச்சர் என்று தெரியாது என்னுடைய செயலாளார் அவருக்கு கூறி இருக்கின்றார் உங்களுக்கு தெரியாவிட்டால் இணையத்தில் போய் தேடிப் பாருங்கள் அவர் என்ன அமைச்சர் என்று உங்களுக்கு புரியும் என்று.

இதுதான் இன்று மாவட்டத்தின் நிலவரம். இன்று எந்த அரச அலுவலகங்களாக இருந்தாலும் எமது மக்கள் நலன் சார்ந்த வேலை திட்டங்கள் நடைபெற வேண்டும். மக்களுக்கான மதிப்பளிக்க வேண்டும். மக்களுக்காகத்தான் ஜனாதிபதி மக்களுக்காகத்தான் பிரதமர், அமைச்சர்கள் மக்களுக்காகத்தான் அரசாங்க அதிபர். மக்களுக்காக அரசியல்வாதிகள் மக்களுக்காகத்தான் அரச அதிகாரிகள் அதை யாரும் மறந்து விடக்கூடாது.

பழைய போராட்டங்கள்

இந்த மக்களுக்கு சேவை செய்ய முடியாவிட்டால் புண்ணியம் கிடைக்கும் மாவட்டத்தை விட்டு நீங்கள் வெளியேறலாம்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை இழுத்து மூடுவோம்! அரசாங்க அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (video) | We Will Close The Batticaloa District Secretariat

எங்களது பழைய போராட்டங்களை நீங்கள் பார்க்கவில்லை. தெரியாவிட்டால் ஊடக வாயிலாக தேடிப் பாருங்கள். பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர்கள் நாம் மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு வாய் இருந்தால் சொல்லும் மாசக்கணக்கில் வீதியில் படுத்து கிடந்த நாங்கள் கச்சேரியை இழுத்து மூடி மாசக் கணக்கில் வீதியில்படுப்போம்.

மாவட்ட செயலகமும் பிரதேச செயலகமும் மக்களுக்கு சேவை செய்வதாக இருக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் நீங்களாக இந்த மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் வெளியேற்றுவோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

GalleryGallery
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US