வத்தளையில் துயரம் : வீட்டுக்குள் வந்த சிலரால் கொடூரமாக குத்திக் கொல்லப்பட்ட குடும்பஸ்தர்
Sri Lanka Police
Death
Murder
By Rukshy
வத்தளை - அல்விஸ்வத்த பகுதியில், அடையாளம் தெரியாத நால்வரால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு, பொதுமகன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு(19) பதிவாகியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில்..
சம்பவத்தில் உயிரிழந்தவர் வத்தளை, அல்விஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு, மஹபாகே பொரிஸ் பிரிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு உதவி புரிந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US