திருகோணமலையில் குளவி கொட்டுக்கு இலக்கான சிறுவன்
trincomalee
komarangadawela
By Badurdeen Siyana
திருகோணமலை - கோமரங்கடவல காட்டுப் பகுதிக்குள் வீரப் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கோமரங்கடவல - இந்திக்கட்டுவெவ பகுதியைச் சேர்ந்த சஸங்க நிரோஷன என்ற 13 வயது சிறுவனே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்கானதாக தெரியவருகின்றது.
குறித்த சிறுவன் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக
சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
0.0 0 Reviews
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US