வசந்த முதலிகே பிணையில் செல்ல அனுமதி (Video)
Colombo
By Mayuri
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (01.02.2023) இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
பயங்கரவாத தடை குற்றச்சாட்டின் கீழான குற்றச்சாட்டிலிருந்து வசந்த முதலிகேவை விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில், நிலுவையிலிருந்த மேலும் 3 வழக்குகளில், வசந்த முதலிகேவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US