இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
கொழும்பு கோட்டையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி கோட்டை ரெக்லமேஷன் வீதியில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த சந்தேகநபர் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசி இலக்கங்கள்
இந்நிலையில், சந்தேகநபரின் புகைப்படத்தினை வெளியிட்டு பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் (கோட்டை பொலிஸ் OIC - 071-8591555, குற்றப் புலனாய்வுப் பிரிவு - கோட்டை - 071-8594405) என்ற பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
