மாவையின் முடிவை நிராகரித்த சுமந்திரன்! தவராசாவுக்கு வழங்கப்பட்ட பதில்

Ilankai Tamil Arasu Kachchi M A Sumanthiran Mavai Senathirajah K.V.Thavarasha Sri Lanka Parliament Election 2024
By Benat Oct 13, 2024 04:45 PM GMT
Report

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலுக்குள் என்னை உள்வாங்க வேண்டும் என்று மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தார். எனினும், சுமந்திரன் அதனை நிராகரித்தார் என்று தமிழரசுக் கட்சியின் முன்னாள் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான டொலர்கள்! அநுர தரப்பின் அறிவிப்பு

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான டொலர்கள்! அநுர தரப்பின் அறிவிப்பு

கட்சியின் வழக்கம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த 14 ஆண்டுகளாக  நான் தமிழரசுக் கட்சியின் நியமனக் குழுவில் இடம்பெற்று வந்திருந்தேன்.  அந்த சமயத்தில் நான் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தைச் செய்யவில்லை. 

மாவையின் முடிவை நிராகரித்த சுமந்திரன்! தவராசாவுக்கு வழங்கப்பட்ட பதில் | Sri Lanka General Election 2024

நியமனக் குழுவில் இருப்பவர்கள் தங்களைத் தாங்களே வேட்பாளர்களாக தெரிவு செய்கின்ற வழக்கம் தான் கட்சியில் கடந்த காலங்களில் நீடித்து வந்தது. 

அதனை பல தருணங்களில் சுட்டிக்காண்பித்த போதும் ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. 

ஆனால் இம்முறை எனக்கு மட்டுமல்ல கொழும்புக் கிளைக்கே நியமனக்குழு அந்தஸ்து வழங்கப்படவில்லை.  நியமனக்குழுவில் பதினொரு பேர் இருந்தனர். ஊடகங்கள் கூட சுமந்திரனிடத்தில் அவர்களின் விபரங்களைக் கேட்டபோது வெளிப்படுத்த மறுத்திருந்தார்.  அதற்கு காரணம் பெரும்பான்மையானர்வகள் அவரின் ஆதரவாளர்கள் தான். 

அப்படியொரு நிலையில் விண்ணப்பங்கள் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது என்னையும், அகிலன் முத்துக்குமாரசுவாமியையும், சசிகலா ரவிராஜையும் வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும்  என்று கட்சியின் தலைவரான சேனாதிராஜா அறிவித்திருந்தார்.

மாவையின் முடிவை நிராகரித்த சுமந்திரன்! தவராசாவுக்கு வழங்கப்பட்ட பதில் | Sri Lanka General Election 2024

ஆனால் சுமந்திரன் அதனை நிராகரித்தார். குறிப்பாக நான் ஊர்காவற்துறை தொகுதியை மையப்படுத்தி யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்கு விரும்பினேன். ஆனால் எனக்கு கொழும்பில் போட்டியிடுமாறு கூறப்பட்டது.  கொழும்பைப் பொறுத்த வரையில் எமது நட்பு சக்திகளான மலையகக் கட்சிகளே களமிறங்குகின்றன.

மனோகணேசன் போன்ற ஒருவரே கொழும்பில் வெற்றிபெற முடியும். ஆகவே அப்படியொரு பிரதிநிதித்துவத்தினை என்னால் சிதைக்க முடியாது என்று கூறினேன். எனது கருத்தினைக் கேட்கவில்லை. விரும்பினால் போட்டியிடுங்கள் இல்லையென்றால் விடுங்கள் என்ற வகையில் தான் பதிலளிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.



பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

இணையத்தில் க்ரீம் வாங்கும் பெண்களுக்கு ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

இணையத்தில் க்ரீம் வாங்கும் பெண்களுக்கு ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US