இலங்கை சாரதிகளுக்கு எச்சரிக்கை! பாவனையில் தரமற்ற எரிபொருள்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சுமார் ஆயிரம் மெற்றிக் தொன் தரமற்ற எரிபொருள் உள்ளதாக எண்ணெய் துறைமுக மின்சார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கையில் தரக்குறைவான பெற்றோல் உற்பத்தி செய்யப்படவில்லை என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட போது தேவையான ஒக்டேன் பெறுமதி இல்லாத பெற்றோலை உற்பத்தி செய்ததாக அவர் கூறினார்.
கடந்த காலங்களில் தரமற்ற மசகு எண்ணெய் சுத்திகரிப்பு காரணமாக தரம் குறைந்த பெற்றோல் இருப்புகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த பெற்றோல் இருப்புகளின் ஒக்டேன் பெறுமதி 80 முதல் 90 வரை உள்ளதாகவும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
