சர்வதேச நாணய நிதியத்தை சுட்டிக்காட்டி ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

Sri Lanka IMF Sri Lanka Economy of Sri Lanka
By Sivaa Mayuri Sep 16, 2024 03:09 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

இலங்கை தனது பொருளாதார மீட்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், நாடு, இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF)  தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இதுவரையில் அடைந்துள்ள கடின உழைப்பால் ஈட்டிய வெற்றிகளைப் பாதுகாப்பதற்கு உழைக்க வேண்டும் என்றும், சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளதாக இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

யாழில் மனிதர்களுக்கு சமமாக நாய்க்கும் மரணச் சடங்கு!

யாழில் மனிதர்களுக்கு சமமாக நாய்க்கும் மரணச் சடங்கு!

திட்ட விவாதங்கள்

செப்டெம்பர் 12 அன்று, செய்தியாளர் சந்திப்பில் பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு துறையின் இயக்குனர் ஜூலி கோசாக், தொடர்ந்து சீர்திருத்தங்கள் மற்றும் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதாகவும், ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தை சுட்டிக்காட்டி ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை | Warning President Media Unit Imf

இதேவேளை இலங்கையின் சீர்திருத்த முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் ஆதரவளிக்கும் அதே வேளையில், மூன்றாவது மீளாய்வுக்கான நேரம் எதிர்வரும் தேர்தல்களின் முடிவைப் பொறுத்தே அமையும் என கோசாக் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலுக்குப் பின், புதிய அரசாங்கம் அமைந்தவுடன் திட்ட விவாதங்கள் மீண்டும் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாகாண சபை தேர்தலை மிக விரைவில் நடத்துவோம்: யாழ்ப்பாணத்தில் சஜித் உறுதி

மாகாண சபை தேர்தலை மிக விரைவில் நடத்துவோம்: யாழ்ப்பாணத்தில் சஜித் உறுதி

இடியுடன் கூடிய மழை! கடல் கொந்தளிப்பு குறித்தும் அறிவுறுத்தல்

இடியுடன் கூடிய மழை! கடல் கொந்தளிப்பு குறித்தும் அறிவுறுத்தல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US