ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை
Sri Lanka
Pakistan
Iran
By Dhayani
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பாகிஸ்தானுக்கான தனது 3 நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (24) இலங்கையை வந்தடைந்ததையடுத்து அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஜனாதிபதி ரைசியின் பாகிஸ்தான் விஜயத்தின் போது, ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இலங்கை மற்றும் ஈரானுக்கிடையில் ஒப்பந்தங்கள்
இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி இன்று இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இலங்கை மற்றும் ஈரானுக்கிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US