போர்குற்றங்களுக்கு உள்ளான படையினர் தேசிய ரீதியில் தண்டிக்கப்படவேண்டும்! நாடாளுமன்றில் சரத் பொன்சேகா பகிரங்கம்!

LTTE Easter sunday war crime field Marshal
By Amal Feb 23, 2022 09:48 AM GMT
Report

போர் குற்றம் தொடர்பில் அரசாங்கம் உரிய பதில்கள் வழங்கவேண்டும். இதனை விடுத்து குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் ஒளிந்துக்கொண்டிருப்பதால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஊழல்கள் நிறைந்த ஆட்சியின் காரணமாகவே இன்று நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.

ஊழல் மிக்கவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். எனினும் சாதாரண மக்களே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் மூலக்காரணமானவர் இதுவரை கண்டறியப்படவில்லை.

இதற்காக கூறப்படும் காரணங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது. போர்குற்றங்களில் இருந்து படையினரை விடுவிக்கவேண்டும். போர் குற்றச்சாட்டுக்களை இல்லையென்று கூறாமல், அதற்கு முகங்கொடுக்கவேண்டும்.

இந்த போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள் போர் செய்தவர்கள் அல்லர். போர் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தவர்களே போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.


எனவே அவர்கள் காரணமாக நீதிக்கு முன் கொண்டு வரப்படவேண்டும். குற்றம் புரிந்தவர் இருந்தால், அவர் தேசிய மட்டத்தில் தண்டிக்கப்படவேண்டும். அவர் இராணுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவேண்டும்.

இதன் மூலம் சர்வதேச நியதிகளின் அடிப்படையில் போர் புரிந்த படையினரின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விலக்கிக்கொள்ளமுடியும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

படையினர் தமிழ் மக்களுக்கு எதிராக போர் புரிந்தனர் என்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறையிட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாவர் என்பதை ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளரிடம் தெரிவிப்பதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

அவ்வாறு தமிழ் மக்கள் நினைத்திருந்தால், போர் முடிவடைந்த சில வருடங்களில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தமக்கு அதிகப்படியான வாக்குகளை தமிழ் மக்கள் அளித்திருக்கமாட்டார்கள் என்று சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

எனினும் இதற்கு மாறாக சிலர் செயற்படுகிறார்கள் என்ற சந்தேகம் தமக்கு இருந்ததாக குறிப்பிட்ட சரத் பொன்சேகா, இது தொடர்பில் விசாரணை செய்து உண்மையை கண்டறியவேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதன் மூலம் நியதிகளின் அடிப்படையில் போர் புரிந்த படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இல்லாதொழிக்கமுடியும் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US