மட்டக்களப்பில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவர்களிடம் கையளிப்பு(Photo)
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka
Money
By Kumar
மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொலிஸ் சாஜன் கிட்னண் குலேந்திரனால் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத்த பால தலைமையில் குறித்த பணப்பை உரியவரிடம் நேற்று(04) ஒப்படைக்கப்பட்டதுடன், உயர் அதிகாரிகள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பாராட்டியுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற பணப்பையில் 75520 ரூபா பணமும் ஏனைய பெறுமதியான ஆவணங்களும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US