உரிமை ஒரு கண் என்றால் அபிவிருத்தி மற்றைய கண்ணாக இருக்க வேண்டும்: வியாழேந்திரன்

Batticaloa S. Viyalendiran Sri Lanka
By Rusath Jun 16, 2024 03:34 PM GMT
Report

உரிமை ஒரு கண் என்றால் அபிவிருத்தி மற்றைய கண்ணாக இருக்க வேண்டும்  என்றும் அதற்காகவே கிழக்கு மாகாண ஆளுனர் எமக்கு மிகுந்த ஒத்துழைப்புக்களையும் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றார் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்(S.Viyalendiran) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் புதிதாக நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று கடைத்தொகுதிகளைத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(16.06.2024) மாலை நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்திய சிகிச்சையை பெறுமாறு அறிவுறுத்தல்

அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்திய சிகிச்சையை பெறுமாறு அறிவுறுத்தல்

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மத்திய அரசுக்கூடாக மட்டக்களப்பு மாவட்டத்திலே நாங்கள் இரு இராஜாங்க அமைச்சர்களும் பல சேவைகளை செய்து கொண்டிருக்கின்றோம்.


எனினும், இன்னும் பல தேவைகள் இருக்கின்றன. அந்த தேவைகளையும் நாம் ஓரளவுக்காவது செய்து முடித்திருக்கலாம்.

ஆனால் எமக்கு கோவிட் தொற்று மற்றும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி ஆகிய இரு பாரிய சவால்களும் பெரும் பிரச்சனையாக இருந்தன. 

உரிமை ஒரு கண் என்றால் அபிவிருத்தி மற்றைய கண்ணாக இருக்க வேண்டும்: வியாழேந்திரன் | Viyalendiran Speech Batticaloa

இவற்றால் இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. இருப்பினும் நாம் அனைத்து மூலை முடுக்குகளிலும் வேலை செய்து கொண்டு வருகின்றோம்.

வாய்மூலமாக செய்யும் அரசியல் மற்றும் செயற்பாட்டு ரீதியான அரசியல் என இரு வித அரசியல் உள்ளன. 

வாய்மூலமான அரசியல் இலகுவானது மாறாக செயற்பாட்டு ரீதியான அரசியல் என்பது கஷ்ட்டமானதாகும். 

பேச்சுக்கு அப்பால் நாங்கள் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க வேண்டும். 

நான் 10 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன். 

உரிமை ஒரு கண் என்றால் அபிவிருத்தி மற்றைய கண்ணாக இருக்க வேண்டும்: வியாழேந்திரன் | Viyalendiran Speech Batticaloa

கிழக்கு மாகாணத்திலே கடந்த காலத்தில் இருந்து செயற்பட்ட ஆளுநர்கள் ஒரு இனவாதப்போக்காக செயற்பட்டார்கள்.

அவர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளே நின்றார்கள். அதனாலே கிழக்கு மாகாணம் அனுபவிக்க வேண்டிய பல நல்ல திட்டங்களை இந்த மாகாணம் இழந்தது.

தற்போதைய ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களின் வருகைக்குப் பின்னர் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலையிலே மாகாண நிருவாகத்திற்கு கீழிருக்கின்ற சகல துறைகளிலும், விவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உரிமை ஒரு கண் என்றால் அபிவிருத்தி மற்றைய கண்ணாக இருக்க வேண்டும்: வியாழேந்திரன் | Viyalendiran Speech Batticaloa

கிழக்கு மாகாணத்தில் ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பின் ஊடாக மாத்திரம்தான் எம் சமூகத்தின் இருப்பை பாதுகாக்க முடியும் என்ற ஆளமான தூர நோக்குடன் நாங்கள் பயணிக்கின்றோம்.

எனவே உரிமை ஒரு கண் எண்றால் அபிவிருத்தி மற்றைய கண்ணாக இருக்க வேண்டும். 

இவை இரண்டும் சமாந்தரமாக பயணிக்க வேண்டும். அதற்காக கிழக்கு மாகாண ஆளுனர் எமக்கு மிகுந்த ஒத்துளைப்புக்களையும் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றார்.” என தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் செயலாளர் முன்னாள் கிழக்கு மாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் ச.அறிவழகன் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.

கொழும்பில் பொலிஸார் போன்று கொள்ளையர்கள் அட்டகாசம் - நள்ளிரவில் நடக்கும் சம்பவங்கள்

கொழும்பில் பொலிஸார் போன்று கொள்ளையர்கள் அட்டகாசம் - நள்ளிரவில் நடக்கும் சம்பவங்கள்

போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம்: கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி

போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம்: கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGallery
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US