பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
Srilanka
Arrest
By Independent Writer
கடந்த ஜூலை மாதம் 3ம் திகதி திருகோணமலையில் வைத்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட சன்முக ராசா விதுலக்ஷன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் தற்பபோது நிலவும் கொரோனா காரணமாக இரண்டு வழக்குகள் மட்டும் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விதுஷனின் வழக்கு விசாரணைகளை மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு குடும்பத்தார் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.
பயங்கரவாதா தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட பல இளைஞர்கள் சிறையில் இருப்பதுடன் அவர்களது விசாரணைக்கு கொரோனாவும் பாறிய சவாலாக இருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US