கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி
United Nations
Sri Lankan Tamils
Mullaitivu
By Keethan
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் (Marc-André Franche) முல்லைத்தீவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளார்.
அந்தவகையில் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியையும் இன்று (06.06.2024)காலை அவர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
புதைகுழி விவகாரங்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதி நிதி உள்ளிட்ட குழுவினர் இதன்போது முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சங்க தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் சட்டத்தரணி க.கனேஸ்வரன் ஆகியோரிடம் குறித்த புதைகுழி விவகாரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கெண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
5,000 பேருக்கு பிரியாணி விருந்து வைத்த தொழிலதிபர்! செந்தில் பாலாஜி விடுதலை கொண்டாட்டம் News Lankasri
ஐ.நா மன்றத்தில் பேச வந்த நெதன்யாகு... அடுத்த நிமிடம் நடந்த சம்பவம்: கவனம் ஈர்த்த காணொளி News Lankasri
இஸ்ரேல் தொடர்பில் முக்கிய முடிவெடுக்க இருக்கிறோம்: களத்தில் குதிக்கும் ஏமனின் ஹவுதிகள் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US