கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வீசா பிரச்சினைக்கும் புதிய தீர்வு

Bandaranaike International Airport Sri Lanka Sri Lankan Peoples
By Chandramathi Sep 10, 2024 04:45 PM GMT
Report

விமான நிலையத்தில் வீசா கவுண்டர்கள் 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

10 வருடங்களின் பின்னர் இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணி வெற்றி

10 வருடங்களின் பின்னர் இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணி வெற்றி


வீசா பிரச்சினை

வீசா பிரச்சினைக்கு நீதிமன்ற தீர்வு கிடைக்கும் வரை, வருகை வீசா (on arrival visa) வழங்கும் முறை நடைமுறைபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வீசா பிரச்சினைக்கும் புதிய தீர்வு | Visa Service Problem In Sri Lankan

மேலும் ஒரே நேரத்தில் பல விமானங்கள் வரும்போது, ​​வீசா வழங்கப்படும் கவுண்டர்களில் வரிசைகள் இருப்பதாகவும், இந்த நிலையை குறைக்க, தற்போதுள்ள கவுண்டர்களுக்கு மேலதிகமாக 12 கவுண்டர்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சஜித்துக்கான ஆதரவு ஊழலற்ற ஆட்சி முறை ஒன்றை உருவாக்குவதற்காகவே: முருகேசு சந்திரகுமார்

சஜித்துக்கான ஆதரவு ஊழலற்ற ஆட்சி முறை ஒன்றை உருவாக்குவதற்காகவே: முருகேசு சந்திரகுமார்

முன்னதாக ஒன்லைன் வீசா வழங்கும் வகையில் விமான நிலையத்தில் உருவாக்கப்பட உள்ள புதிய முறையினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு,உச்ச நீதிமன்றில் அடிப்படை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

மனு தாக்கல்  

இந்த வீசா முறைமையினால் நாட்டின் முக்கிய தகவல்கள் கசியும் அபாயம் காணப்படுவதாகவும் இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வீசா பிரச்சினைக்கும் புதிய தீர்வு | Visa Service Problem In Sri Lankan

தனிப்பட்ட ரீதியில் இந்த மனுக்களை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்யபட்டது.

மேலும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர், சுற்றுலாத்துறை அமைச்சர், சட்ட மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சந்திரகுமாரின் கட்சியின் பதிவு தேர்தல் ஆணைக்குழுவால் இரத்து

சந்திரகுமாரின் கட்சியின் பதிவு தேர்தல் ஆணைக்குழுவால் இரத்து


இந்நிலையிலே வீசா பிரச்சினைக்கு நீதிமன்ற தீர்வு கிடைக்கும் வரை, வருகை வீசா (on arrival visa) வழங்கும் முறை நடைமுறைபடுத்தப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.  

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US