வீசாவின் தோல்வி குறித்த விபரங்களை வெளியிட வேண்டாம் : ஹர்ச டி சில்வா
பொது நிதிக்கான நாடாளுமன்றக்குழு அதன் உணர்திறன் தன்மை காரணமாக வீசாவின் தோல்வி குறித்த எந்த விபரங்களையும் தற்காலிகமாக வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக குழுவின் தலைவர் ஹர்ச டி சில்வா (Harsha de Silva)தெரிவித்துள்ளார்.
இலங்கை வீசா அவுட்சோர்சிங் (மூன்றாம் தரப்பு) ஒப்பந்தம் தொடர்பான கலந்தாய்வுகள் இன்று(09.05.2024) நாடாளுமன்ற கட்டிடத்தில் பொது நிதிக்கான நாடாளுமன்றக்குழு முன்னிலையில் ஆரம்பமாகியதோடு, இது தொடர்பான கலந்தாய்வுகளை எதிர்வரும் 14 அன்று மீண்டும் தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வீசா மோசடி
இந்தநிலையில் குறித்த பிரச்சினையின் உணர்திறன் தன்மை காரணமாக, கலந்தாய்வு விடயங்களை ஊடகங்களுக்கு வெளியிடவேண்டாம் என்று முடிவெடுத்ததாக ஹர்ச குறிப்பிட்டுள்ளார்.
மே 14ஆம் திகதிக்கு பின்னரே வீசா மோசடி தொடர்பில் தமது கருத்தை வெளியிடமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஆத்துடன் தனிப்பட்ட தரவுமீறல் குறித்து ஆராயுமாறு, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட ஹர்ச, அது பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

தாயகத்திற்காக விதைக்கப்பட்ட கணவனின் உயிர்! அரபு நாடு கொடுத்த துயரம் - நடமாடும் இறுதி யுத்த சாட்சியம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
you may like this





சன் டிவியில் 3 சீரியல்களின் சங்கமம் நடக்கப்போகிறது... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, ரசிகர்களுக்கு குட் நியூஸ் Cineulagam

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
