பங்களாதேஸ் அணியிடம் சிங்களம் பேசிய இந்திய வீரர் கோஹ்லி
Lasith Malinga
Virat Kohli
Indian Cricket Team
Bangladesh Cricket Team
Shakib Al Hasan
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
இந்தியாவுக்கும் பங்களாதேஸ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் விராட் கோஹ்லி கூறிய சிங்கள வார்த்தை அதிகமாக சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது
பங்களாதேஸ் வீரர் சகிப் அல் ஹசனை பார்த்து, கோஹ்லி “நியமாய் மல்லி” ( சிறப்பு, தம்பி) என்ற வார்த்தையை கூறியுள்ளார்.
எனினும், இதன் அர்த்தம் சகிப் அல் ஹசனுக்கு புரியவில்லை.
மலிங்கவை போன்று யோக்கர்கள்
இதன்போது நீங்கள், மலிங்கவை போன்று யோக்கர்களை பயன்படுத்துகிறீர்கள் என்று கோஹ்லி ஹிந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சகிப், கோஹ்லியின் 'நியமாய் மல்லி' என்ற வார்த்தைகளுக்கான அர்த்தம் புரிந்ததாக புன்னகை செய்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US