தொடருந்துகளில் யானைகள் மோதுவதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு
தொடருந்துகளில் யானைகள் மோதுவதைக் குறைப்பதற்கான முறையான திட்டத்தைக் கோரியும், அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பளிக்கக் கோரியும், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
வனவிலங்கு இயக்குநர்,தொடருந்து பொது மேலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள், இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

திருமலையில் துறைமுக அதிகார சபையினர் மக்கள் குடியிருப்புக்குள் நில அளவை மேற்கொள்ள முயற்சித்ததால் பரபரப்பு
மனு தாக்கல்
தொடருந்துகளில் யானைகள் மோதும் சம்பவங்கள், அதிகரித்து வரும் போக்கை மனுதாரர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
மனுவின்படி, நாட்டின் காட்டு யானைகளின் எண்ணிக்கை 2011 இன் கணக்கெடுப்பில் 5,879 ஆக இருந்தது, எனினும் அண்மைய கணக்கெடுப்பில் 3,130 ஆகக் குறைந்துள்ளது.
மேலும், கடந்த 13 ஆண்டுகளில் தொடருந்து மோதலால் குறைந்தது 151 யானைகள் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ பதிவுகள் குறிப்பிடுகின்றன.

யாழ். மற்றும் கிழக்குப் பல்கலைகளுக்குப் பேரவையை நியமிப்பதில் பெரும் இழுபறி! அரசியல் தலையீட்டினால் திணறும் ஆணைக்குழு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நடிகையுடன் கிசுகிசு.. உண்மையான மனைவி போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின் Cineulagam

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan
